Monday, 14 July 2014

கடலின் வேறு பெயர்கள் :

அரலை, அரி, அலை, அழுவம், அளக்கர், அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை.......

20 comments:

  1. அருமை அருமை

    ReplyDelete
  2. நன்றி குறுக்கெழுத்துப் போட்டிக்கு உபயோகமாக உள்ளது

    ReplyDelete
  3. அதுதான் தமிழ் . கடல் போன்றது தமிழ்

    ReplyDelete
  4. மிக அருமை.முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. என்னே! தமிழ்

    ReplyDelete
  6. Please send
    Kappalai kurikum veru peyargal

    ReplyDelete
  7. super good 😍🤣😎😊🤣😎🥰😍😗😍😱🥶😱🤧😠🥳🤠😄😚😁🥶😉😯😗🤣😁🤠🤧😁😙

    ReplyDelete
  8. Wow 😮😮😮😮😮😮😮😮😳😳😳😳😳

    ReplyDelete
    Replies
    1. மிக அற்புதம்😶😮😯😲😳👏👏👏👏

      Delete